வாடிப்பட்டி , சாணாம்பட்டியில் உள்ள பதினெண் சித்தர் பீடத்தில் சித்ராபவுர்ணமி சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. யாகசாலை பூஜையை சித்தர்பீட நிறுவனர் விஜயபாஸ்கர் நடத்தினார். பக்தர்களுக்கு அன்னதானமும், சிறப்பு மருத் துவ முகாமும் நடந்தது. டாக்டர்கள் நாராயணசாமி, லிங்குசெல்வி, தம்பிதுரை, மணிகண்டன் பரிசோதித்தனர். திருவள்ளுவர் இலக்கிய மன்ற தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். மாயகண்ணன் வரவேற்றார்.