ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் கார்த்திக் பூர்ணிமா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது, விழாவை முன்னிட்டு லிங்கராஜ் சுவாஜி கோயிலுக்கு வந்த பக்தர்கள் அங்குள்ள பிந்துசாகர் ஏரியில் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட காகித படகுகளை மிதக்க விட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.