Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் பெரிய மாரியம்மன் ... சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தெப்போற்சவம் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலசமுத்திரம் பெருமாள்கோயில் கும்பாபிஷேக பணிகள் மந்தம்
எழுத்தின் அளவு:
பாலசமுத்திரம் பெருமாள்கோயில் கும்பாபிஷேக பணிகள் மந்தம்

பதிவு செய்த நாள்

13 மே
2017
11:05

பழநி: பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் ஓராண்டுக்கும் மேலாக ஆமை  வேகத்தில் நடக்கிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.  பழநி தண்டாயுதபாணி சுவாமி  கோயிலின் உபகோயிலான, அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் பலநுாறுஆண்டுகள் பழமையானது. இங்கு ரூ.80லட்சம் செலவில்  கும்பாபிஷேக திருப்பணி துவங்கியது.  இதில் கோபுர சிற்பங்கள், முன் மண்டபம், கல்துாண் பாலீஷ் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்  படுகிறது. திருப்பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னமும் முடிந்தபாடில்லை. தற்போது முதல்அமைச்சரின் அன்னதான  திட்டத்தில் தினமும் நுாறுபேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால்,  பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில், திருப்பணிகளை விரைந்து முடித்து, மகா கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar