Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி மாத பிறப்பு: பழநி ... கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வலம்: 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வலம்: 3 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

16 மே
2017
10:05

நாகர்கோவில்: சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் பல மணி நேரம் காத்து நின்று தரிசனம் நடத்தினர்.

வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறந்தது. அன்று வேறு எந்த பூஜைகளும் நடக்க வில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.வைகாசி முதல் தேதியான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்த போது ஐயப்பனை தரிசிக்க நீண்ட கியூ காணப்பட்டது. பெரிய நடைப்பந்தல் நிரம்பி மரக்கூட்டம் ரோட்டிலும் கியூ காணப்பட்டது. இரண்டு மணி நேரம் கியூவில் நின்று தரிசனம் செய்தனர். கோடை கால விடுமுறை என்பதால் அதிகளவில் குழந்தைகளுக்கு அமுதுாட்டும் நிகழ்ச்சி நடந்தது. மே 19 தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். அந் நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் படி பூஜையும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar