Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிந்தலவாடி மகா மாரியம்மன் ... பழநியில் அக்னி நட்சத்திர விழா நிறைவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிந்தலவாடி மகா மாரியம்மன் தேர்த்திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
சிந்தலவாடி மகா மாரியம்மன் தேர்த்திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

22 மே
2017
12:05

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, அம்மனை திருத்தேரில் ஊர்வலம் கொண்டு சென்று, கோவிலை சுற்றிவரும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. முன்னதாக, நாள்தோறும் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.  நேற்று, மாரியம்மனை சிறப்பு அலங்காரம் செய்து, திருத்தேரில் வைத்து கோவிலை மூன்று முறை சுற்றிவந்து, பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று வழிபட்டனர். இதில், லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, மேலசிந்தலவாடி, புணவாசிப்பட்டி, கருப்பத்துார், வல்லம், பிள்ளபாளையம், குளித்தலை, கரூர், கிருஷ்ணராயபுரம், திம்மாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

* குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் காலனி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு,  கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால்குட,  தீர்த்தக்குடம் ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. இரவு,  மாரியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar