திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வரசித்தி அன்னக்காவடி விநாயகர் கோவிலில், கத்தரி அபிஷேக விழா நடந்தது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள, வரசித்தி அன்னக்காவடி விநாயகர் கோவிலில், 51ம் ஆண்டு கத்தரி அபிஷேக விழா நடைபெற்றது.இதற்காக, வன்னியடி விநாயகர் மண்டபத்திலிருந்து, அபிஷேக பொருட்களுடன் சீர்வரிசை புறப்பட்டது. அக்னி தோஷ நிவர்த்தியாக, விநாயகருக்கு கத்தரி மஹா அபிஷேகம் நடந்தது.