நல்ல செயல்களை கிழக்கு நோக்கி செய்வது சிறப்பு. சாப்பிடும் போதும், து?ங்கும் போதும் வடக்கு தவிர்த்த திசைகளை நோக்கி இருக்க வேண்டும். வேதம் சொல்பவர்கள் தெற்கு நோக்கியும், கை, கால் கழுவும்போது மேற்கு நோக்கியும், மலஜலம் கழிக்கும் போது வடக்கு நோக்கியும் இருப்பது நல்லது. யோகாசனம்,தியானம் போன்றவற்றை காலையில்கிழக்கிலும், மற்ற நேரங்களில் வடக்கு நோக்கியும் செய்வது உத்தமம்.