Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயராகவர் கோவிலில் கும்பாபிஷேகம் ... கூசுமலை முனீஸ்வரன் கோவில் திருவிழா: பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு கூசுமலை முனீஸ்வரன் கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவ்வையாருக்கு கூழ்வார்த்தல் விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவ்வையாருக்கு கூழ்வார்த்தல் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 மே
2017
12:05

உத்திரமேரூர்: ஆலஞ்சேரியில், அவ்வையார் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. ஆலஞ்­சேரி உத்திரமேரூர் அடுத்துள்ளது, ஆலஞ்சேரி கிராமம். சிவன் புகழ் பாடி சென்ற அவ்வையார், தாகம் எடுத்து, தவித்த போது, அவருக்கு கூழ்கொடுத்து, அப்பகுதிவாசிகள் உபதேசித்து உள்ளனர். தன் பசி போக்கிய அவர்களை வாழ்த்தி, அங்கிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து, அவ்வையார் பாடல் பாடியதாகவும், இதனால், அந்த ஊருக்கு ஆலஞ்சேரி என பெயர் பெற்றதாகவும், கிராமவாசிகள் கூறுகின்றனர். மேலும், பல ஆண்டுகளுக்கு முன், அவ்வையாருக்கு கோவில் கட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் கூழ்வார்த்தல் விழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி இந்த ஆண்டு, கடந்த , 26ல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தீபம் ஏற்றி வழிபாடு சனிக்கிழமை காலை, ஆலஞ்சேரியில் உள்ள மாரியம்மன், கெங்கையம்மன், துர்கையம்மன் உள்ளிட்ட, 13 கோவில்களுக்கு அபிஷேகம் நடந்தது. நேற்று மலரால் அலங்கரிக்கப்பட்டு அவ்வையார் அப்பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தார். ஒவ்வொரு குடும்பத்தினரும், தீபம் ஏற்றி வழிபட்டனர். மாலை , 3:00 மணிக்கு அவ்வையார் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நடந்தது. ஆலஞ்சேரி மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள நுாற்றுக்கணக்கானோர், இந்த விழாவில் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூரம் ஜென்ம திருநாள் விழாவையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar