Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் பிரமோற்சவ விழா: ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விழா துவக்கம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரத்தில் மழை வேண்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராமநாதபுரத்தில் மழை வேண்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 மே
2017
06:05

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சிவன் கோயிலில் மழை வேண்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பொய்த்துப்போன பருவ மழையால், கடும் வறட்சி நிலவி வருகிறது. நீர் நிலைகள் வறண்டு, குடி நீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர். கோயில்களில் வருண ஜெபமும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான பெரிய சிவன் கோயில் உள்ளது. இங்கு மழை வேண்டி வருண ஜெபம் நடந்தது. இதில் முக்கியமாக நந்தியை தண்ணீரில் மூழ்கிட செய்தால் மழை பெய்யும் என, மக்கள் நம்பிக்கையுள்ளது. இதன் படி நந்தியை சுற்றி தண்ணீர் தேக்கி மூழ்க செய்தனர். பின் நந்தி தேவருக்கு பால், பழம் பன்னீர், இளநீர் உட்பட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின் சிறப்பு பூஜையும் மகா தீபாரதனையும் நடந்தது. வருண ஜெபத்தினை மனோகரன், ரமேஷ் குருக்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோயில் செயல்அலுவலர் சுவாமிநாதன், திவான் மகேந்திரன் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar