Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகாசி விழா தேரோட்டம் அலகு குத்தி ... குள்ளாயி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத்யார்ஜீனேஸ்வரர் கோவில் தேர் பெல் சக்கரத்துக்காக காத்திருப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2017
01:05

குளித்தலை: தேவஸ்தானம் மத்யார்ஜீனேஸ்வரர் கோவில் திருத்தேர் பணிகள் முடிவடைந்த நிலையில், தேர்ச்சக்கரம் பொருத்தும் பணிக்காக காத்திருக்கிறது. குளித்தலை அடுத்த,
தேவஸ்தானம் மத்யார்ஜீனேஸ்வரர் கோவிலுக்கு, கடந்தாண்டு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், மரங்களாலான திருத்தேர் தயாருக்கும் பணி நடந்தது. இந்த தேரில், பாரம்பரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டு, அழகிய தோற்றத்துடன், கடந்த, நான்கு மாதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இத்தேர், 15 அடி உயரம் என்பதால், திருச்சி பெல் தொழிற்சாலையில் சக்கரம் தயார்செய்ய ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இருந்தும், சக்கரம் தயாரிக்கும் பணி
தாமதத்தால், தேரின் இறுதிகட்ட பணிகள் முடிவடையாமல் இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது: கோவில் திருத்தேர் தயாரிக்கும் பணி முடிந்துவிட்டது. மேலும், வார்னீஸ் அடிக்கும் பணி நடக்கிறது. திருச்சி பெல் நிறுவனத்திடம் இருந்து சக்கரம் வந்தவுடன், திருத்தேர் வெள்ளோட்டம்
விடப்படும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar