கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ளது தீர்த்தஹள்ளி ராமர் மடம். மத்வாச்சாரியார் சன்னியாசம் பெற்ற இடம் இது. பீமன் வனவாசத்தின்போது பூஜை செய்த மூலராமர், சீதாதேவி லட்சுமணரின் விக்ரகங்கள் வழிவழியாக இம்மடத்தில் ஆராதிக்கப்பட்டு வருகின்றன.