Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக ... திரவுபதியம்மன் கோவிலில் பட்டாபிஷேக விழா திரவுபதியம்மன் கோவிலில் பட்டாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வால்பாறை ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
03:06

வால்பாறை: வால்பாறை ஐயப்பசுவாமி கோவிலின் மகாகும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், சிறிய அளவில் இருந்த ஐயப்பசுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டது.  இதன் முகப்பு வாயிலில் நர்த்தனகணபதி, ஐயப்பசுவாமி, கருப்புசாமி, சண்டிகேஸ்வரர், காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி கோவில் கட்டப்பட்டுள்ளது. விழாவில் நேற்று காலை, 5:00 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜை, திருமறை பாராயணம் ஆகியவை நடந்தன. காலை, 7:00 மணிக்கு பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பக்தர்கள் எடுத்து, கோவிலை மூன்று முறை வலம் வந்தனர்.

பின் காலை, 8:30 மணிக்கு நர்த்தனகணபதி, ஐயப்பசுவாமி, கருப்புசாமி, சண்டிகேஸ்வரர், காலபைரவர் மற்றும் கொடிமரம் கோபுரகலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று சரணகோஷம் எழுப்பினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்காரபூஜையும் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள் உட்பட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar