Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் ... வைகாசி விசாகம்: முருகனின் பிறந்த நாள்! வைகாசி விசாகம்: முருகனின் பிறந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் பிரமோற்சவம்: தங்க காக்கை வாகனத்தில் சனிஸ்வர பகவான் வீதி உலா
எழுத்தின் அளவு:
திருநள்ளார் பிரமோற்சவம்: தங்க காக்கை வாகனத்தில் சனிஸ்வர பகவான் வீதி உலா

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2017
04:06

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் பிரமோற்சவ விழாவில், தங்க காக்கை வாகனத்தில் சனிஸ்வர பகவான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை விநாயகர் மற்றும் சுப்ரமணியன் உற்சவம்,கடந்த 28ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு,கடந்த 30ம் தேதி செண்பகதியாராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.கடந்த 2ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 4ம் தேதி 5தேர் திருவிழா நடந்தது.நேற்று முன்தினம் இரவு சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்.முன்னதாக சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது.பின் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளிய சனிஸ்வர பகவான் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நடந்தது.இவ்விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், ராஜாசுவாமிநாத சிவாச்சாரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar