Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் பங்குனி ... புவனகிரி பாண்டுரங்கர் பஜனை மடத்தில் கும்பாபிஷேக பூர்த்தி விழா புவனகிரி பாண்டுரங்கர் பஜனை மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில் குங்குமத்தை அழித்த துரைமுருகனால் சர்ச்சை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் கோவில் குங்குமத்தை அழித்த துரைமுருகனால் சர்ச்சை

பதிவு செய்த நாள்

05 ஏப்
2026
10:04

காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், 11வது முறையாக அமைச்சர் துரைமுருகன் போட்டியிடுகிறார். தன் மகன் கதிர் ஆனந்துடன் இணைந்து பிரச்சாரமும் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன், பொன்னை அடுத்த ஒட்டனேரி, விநாயகர் கோவிலில், துரைமுருகன், கதிர் ஆனந்த், தங்கள் கட்சியினருடன் தரிசனம் செய்தனர். அப்போது, அர்ச்சகர், துரைமுருகனுக்கு விபூதி மற்றும் குங்குமத்தை வைத்து விட்டார். முதலில் அதை தடுத்த துரைமுருகன், அடுத்த சில வினாடிகளில், தன் கைக்குட்டையால் குங்குமத்தை அழித்தார். இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.ஹிந்து அமைப்பினர் கூறுகையில், ‘கோவிலுக்கு செல்லும் அமைச்சர், குங்குமத்தை கண்டால் ஒதுங்குவது ஏன்? குங்குமம் வைத்த உடனே அதை அழிக்கிறார். தொடர்ந்து, தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஹிந்து கோவில்கள் மற்றும் ஹிந்து சின்னங்களை இழிவுபடுத்துகின்றனர். தமிழகத்தின் மூத்த அமைச்சரே இவ்வாறு நடந்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. ஓட்டுக்காக மட்டுமே கோவிலுக்கு சென்று நாடகமாடுகின்றனர்’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar