Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு ... பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீவனுார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தீவனுார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2017
12:06

திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனுார் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில், 9ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 29ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, கடந்த 30ம் தேதி முதல் 4ம் தேதி வரை தினந்தோறும் காலையில் 9:00 மணிக்கு திருமஞ்சனமும், ேஹாமங்களும் நடந்தது. தினந்தோறும் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம், அனுமந்த் வாகனம், கருட வாகனங்களில் சுவாமி  வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாணமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. இன்று காலை 9:30  மணிக்கு, திருத்தேர் வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் முனுசாமி மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar