Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெத்தனசாமி கோயில் கும்பாபிஷேகம் கோவையில் ஷீரடி சாய்பாபா பாதுகை:  ஏராளமான பக்தர்கள் தரிசனம் கோவையில் ஷீரடி சாய்பாபா பாதுகை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித்திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
03:06

திருநெல்வேலி: நெல்லைப்பர் கோயில் ஆனித்திருவிழா நேற்று பிள்ளையார் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஜூலை 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் ஆனிப்பெருந்திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் பெரிய தேர்களில் நெல்லையப்பர் தேரும் ஒன்றாகும். இக்கோயிலில் நடக்கும் ஆனித்தேரோட்டம் நேற்று காலை பிள்ளையார் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29ம் தேதி கொடியேற்றமும் ஜூலை 7ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலை சிறபபு அபிசேகம், வீதியுலா நடக்கிறது .10ம் திருவிழா ஜூலை 7ம் தேதியன்று காலையில் தேரோட்டம் கோலாகலமாக நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் வலம் வரும் வைபவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை ஐப்பசி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் லட்டு, அதிரசம், முறுக்கு, தேன்தினை மாவு, சக்கரைபொங்கல், புளியோதரை போன்ற ஆறு ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் திங்கள்கிழமை இரவு பவுர்ணமியை முன்னிட்டு கருட வாகன சேவை வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒ.பி.குளக்கரையில் உள்ள வன்னீஸ்வரர் கோவிலுக்கு, ஐம்பொன்னால் புதிதாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar