Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில் ... ஆத்தூர் விநாயகர் கோவிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்னேரி சித்தகண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2017
01:06

பொன்னேரி : சித்தகண்ணீஸ்வர சுவாமி கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி அடுத்த, காட்டாவூர் கிராமத்தில், அருந்தவள்ளி (எ) காளியம்மன் சமேத சித்தகண்ணீஸ்வரர் கோவில் உள்ளது. மராட்டிய மாமன்னர்
சத்ரபதி சிவாஜி வழிபட்ட கோவில் என, கூறப்படுகிறது.இக்கோவிலில், 1.50 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, நேற்று, மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 11ம் தேதி முதல், யாகசாலை பூஜைகள், அக்னி வேள்வி ஆகியவை நடத்தப்பட்டன. நேற்று காலை, 10:00 மணிக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சித்தகண்ணீஸ்வர கோவில் சன்னதியின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின், சித்தகண்ணீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கும்பாபிஷேக விழாவில், காட்டாவூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று பெருமானை நெஞ்சுருக வணங்கி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar