Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மவுன குரு சித்தர் அவதார தினவிழா ஜி.எஸ்.டி.,யால் திருப்பதி லட்டு விலை உயரும் ஜி.எஸ்.டி.,யால் திருப்பதி லட்டு விலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் ஊஞ்சல் திருவிழா: ஜூன் 29ல் தொடக்கம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் ஊஞ்சல் திருவிழா: ஜூன் 29ல் தொடக்கம்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2017
04:06

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா ஜூன் 29ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

திருவிழாவை முன்னிட்டு ஜூன் 29ல் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் முடிந்து காப்பு கட்டப்படும். சுவாமி, அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்படத்தை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருள்வர். கோயில் ஓதுவார்களால் தேவாரம் பாடப்படும். சுவாமி 30 நிமிடங்கள் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடக்கும். ஜூலை 7வரை இந்த ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.  திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக ஜூலை 8 அன்று மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஷ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மா, பலா, வாழை முக்கனிகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடக்கும்.  இரவு யானை மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளி, கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டு தீபாராதனை நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar