Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லக்ஷ்மிபுரம் எனும் திவ்ய ஸ்தலம் காரைக்கால் கயிலாசநாதர் கோவில் அன்னதான உண்டியல் திறப்பு காரைக்கால் கயிலாசநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரநாராயண பெருமாள் கோவிலில் 23ம் தேதி அமாவாசை சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சரநாராயண பெருமாள் கோவிலில் 23ம் தேதி அமாவாசை சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2017
05:06

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 23 ம்தேதி  அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 23ம் ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் தன்வந்தரிபெருமாள் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி காலை 6:30 மணிக்கு விஸ்வரூம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறயைில் அருள்பாலிக்கிறார். மூலவர் பெருமாள் வைத்தியநாராயணனாக சேவை சாதிப்பதால் ‘தினமலர்’ நாளிதழ் சார்பில் தன்வந்திரி பெருமாளின் மகாபிரசாதமான பலவகை மூலிகைகள் கொண்டு தயாரித்த லேகியம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar