Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொன்னியம்மன் கோவிலில் 25ல் ... திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் பிரதிஷ்டை: 4ம் ஆண்டு தொடக்க விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2017
01:06

காளிப்பட்டி: ஆஞ்சநேயருக்கு பிரதிஷ்டை செய்த, நான்காம் ஆண்டு தொடக்க விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். சேலம், காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில், 2014 ஜூன், 21ல், வீரபக்த ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, ஆண்டுதோறும் ஜூன், 21ல் கும்பாபிஷேக ஆண்டு விழா நடத்தப்படுகிறது. அதன்படி, நான்காம் ஆண்டு தொடக்க நாளான நேற்று காலை, மூலவர் சென்றாய பெருமாள் மற்றும் வீரபக்த ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. மலர்களால் சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள், வெள்ளி கவசத்தில், ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி, முத்தனம்பாளையம், மல்லசமுத்திரம், அரியானூர், சீரகாபாடி மற்றும் காகாபாளையம் மக்கள் பலர், சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar