Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழபுரம் அருள்மொழிநாத சுவாமி கோயில் ... சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம்: இருமுடி கட்டுடன் வந்தது யானை சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2017
06:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார் வந்தார். திருவண்ணாமலைக்கு, பா.ஜ., அகில இந்திய தலைவர் அமித்ஷா, ெஹலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்திற்கு காலை, 10:30 மணிக்கு வந்தார். தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வரவேற்றார். தொடர்ந்து, ரமணாசிரமம் சென்று, அங்கிருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மதியம், 12:15 மணிக்கு கோவிலிருந்து புறப்பட்டு சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள்‌ கோவிலில், மாசி அமாவாசையை முன்னிட்டு மூன்று நாள் தெப்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar