Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை அருகே குதிரை எடுப்பு ... மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரியூர் கோவிலில் உண்டியல் திறப்பு: ரூ.5.87 லட்சம் பக்தர்கள் காணிக்கை
எழுத்தின் அளவு:
பாரியூர் கோவிலில் உண்டியல் திறப்பு: ரூ.5.87 லட்சம் பக்தர்கள் காணிக்கை

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2017
12:06

கோபி: பாரியூர் வகையறா கோவில் உண்டியல்கள் காணிக்கை, நேற்று எண்ணப்பட்டன. கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்து காளியம்மன் வகையறா கோவில்களின் உண்டியல்கள், நேற்று மதியம் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன. மொத்தம், பத்து உண்டியல்களில் இருந்த காணிக்கைகளை, தனியார் பள்ளி மாணவர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். தங்கம், 46 கிராம், வெள்ளி, 68 கிராம், 5.87 லட்சம் ரொக்கப்பணம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கடந்த மார்ச், 28ல் உண்டியல் திறப்பின்போது, 14.67 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. அதற்குப்பின் பெரியளவில் திருவிழா மற்றும் விசேஷம் நடக்கவில்லை. இதனால் காணிக்கை அதிகரிக்கவில்லை என, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar