Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரம்பரிய கலைகளில்... எஞ்சி நிற்கும் ... பாரியூர் கோவிலில் உண்டியல் திறப்பு: ரூ.5.87 லட்சம் பக்தர்கள் காணிக்கை பாரியூர் கோவிலில் உண்டியல் திறப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை அருகே குதிரை எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
மானாமதுரை அருகே குதிரை எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2017
12:06

மானாமதுரை:  மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி ஆலங்குளத்தில்  திருவேலுடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு 3 வருடங்களுக்கு ஒரு முறை குதிரை எடுப்பு திருவிழாவை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கொண்டாடி வந்தனர்.இந்நிலையில் கடந்த 40 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த குதிரை எடுப்பு திருவிழாவை இந்த வருடம் சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஊர் கூட்டத்தில் முடிவெடுத்தனர். இதற்காக கிராம மக்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊரில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் திருவேலுடைய அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை,,அலங்காரம் நடைபெற்றன. நேற்று காலை 11:00 மணி அளவில் மேற்கண்ட கிராமங்களிலிருந்து மயிலாட்டம்,மாடுஆட்டம்,மேளதாளங்களுடன் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மானாமதுரைக்கு ஊர்வலமாக வந்து குதிரை,மாடுகள்,சுவாமி சிலைகள், குழந்தை பொம்மை ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜை செய்து தோளில் துாக்கி சென்றனர். மானாமதுரை சோணையா கோவில்,தேவர் சிலை, உடைகுளம்,கல்குறிச்சி வழியாக நடந்து சென்று ஆலங்குளத்தில் உள்ள திருவேலுடைய அய்யனார் கோவில் முன்பாக இறக்கி வைத்து சிறப்பு பூஜைகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar