Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் ... லண்டன் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் லண்டன் முருகன் கோயில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2017
06:07

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது. கடலூர் அடுத்த சி.என்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் நேற்று 30ம் தேதி வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 13ம் தேதி சக்தி கரகம் எடுத்து வந்து கொடியேற்றப்பட்டது.கடந்த 27 ம் தேதி காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து சுவாமி வீதி உலா நடந்தது.  28 ம் தேதி புதன்கிழமை இரவு 8:00 மணிக்கு அர்சுணன்,திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்து சுவாமி வீதி உலா நடந்தது. 30ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. 1ம் தேதி சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக்குவினர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar