Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ... செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை செல்லாண்டியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2017
11:07

திருவள்ளூர்: சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள ஜலநாராயணர் சன்னிதியில், ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர், பூங்கா நகரில் சிவ - விஷ்ணு கோவில் அமைந்துள்ளது. இது நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஜலநாராயணரை போல், 11 தலை ஆதிசேஷன் நாகத்தின் மேல், நர்த்தன ரூபத்தில், சங்கு, சக்கரம், கடாயுதம், அட்சய பாத்திரத்துடன் கூடிய நான்கு கரத்துடன், ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அருள்கின்ற ஜலநாராயணி தாயார் உடனுறை ஜலநாராயண பெருமாளை, போன்று தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர்.ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, காலை, 8:00 மணிக்கு, லட்சுமி ஹயக்கீரிவருக்கு அபிஷேகம், காலை, 8.30 மணிக்கு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், அதை தொடர்ந்து, ஜலநாராயணி தாயார் மற்றும் ஜலநாராயணருக்கு காலை, 9:30 மணியளவில், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன. பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் பொங்கல் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது; பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar