Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாதாந்திர பராமரிப்பு பணிக்காக பழநி ... வரலாறு கூறும் ’சிற்ப தூண்’ முன்னோர்கள் வழிபாடு வரலாறு கூறும் ’சிற்ப தூண்’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2017
10:07

ஊத்துக்கோட்டை: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரம்பூர் கிராமத்தில் உள்ளது ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆனி மாதம் கடைசியில் தீமிதி திருவிழா நடை பெறுவது வழக்கம்.  இந்தாண்டு, கடந்த மாதம், 31ம் தேதி கொடியேற்றத்துடன்,தீமிதி திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும், மாடு பிடி சண்டை, பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் என, நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடந்தது. இதில், கிராமத்தைச் சேர்ந்த, 200க்கும் மேற் பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் பக்தியில்,‘கோவிந்தா, கோவிந்தா ’என கோஷ மிட்டனர். தொடர்ந்து உற்சவர் அம்மன் சிறப்பு அலங்­காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar