Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வழக்கறுத்தீஸ்வரர் கோவில் அன்னதான ... திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வினாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2017
12:07

திருவள்ளூர்: சங்கடஹர சதுர்த்தி பூஜையை முன்னிட்டு, நாளை, வினாயகர் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், சங்கட நிவாரண ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன. நாளை, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் ரயிலடி வழித்துணை வினாயகர் கோவில், ஆயில் மில் அரச மரத்தடி வினாயகர் கோவில். தீர்த்தீஸ்வரர் கோவிலில் வரசித்தி வினாயகர், பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ வினாயகர் கோவில், பெரியகுப்பம் மீனாட்சி நகரில், காரிய சித்தி கணபதி கோவில்களில் அபிஷேகம் நடைபெற உள்ளது. ஜெயா நகர் விஸ்தரிப்பில் மகா வல்லப வினாயகர் கோவிலில் மாலை, கணபதி ஹோமமும், இரவு மகாதீபாராதனையும், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் உள்ள 11 வினாயகர்கள் கொண்ட வினாயகர் சபையிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும், பஞ்சேஷடி அருகே, நத்தம் கிராமத்தில் வாலீஸ்வரர் கோவிலில், காரிய சித்தி கணபதி சன்னதியில் சங்கட நிவாரண ஹோமம், ககார ஸகஸ்ரநாம அர்ச்சனையும், சிறப்பு அலங்காரத்துடன் மதியம் மகா தீபாராதனையும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar