பதிவு செய்த நாள்
13
ஜூலை
2017
12:07
சிவகங்கை: மானாமதுரை, வேதியரேந்தல் விளக்கு, பஞ்சபூதேஸ்வரம், மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி மடாலயத்தில், 15ம் ஆண்டு விழாவை ஒட்டி சஹஸ்ர சண்டீ மஹா யக்ஞம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல் :
18.7.2017. செவ்வாய் ஆடி 2
காலை 8. மணி ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்கம், ஸ்ரீசண்டீ தேவி கலச ஸ்தாபனம்,
ஸ்ரீலக்ஷ்மீ கணபதி ஹோமம் (செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற)
ஸ்ரீநவக்ரஹ ஹோமம், ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம் (ஆயுள் விருத்தி)
முற்பகல் 11.30 மணி பூர்ணாஹூதி மாலை 5.00 மணி ஸ்ரீதுர்கா ஹோமம் இரவு 8.00 மணி பூ
ர்ணாஹூதி.
19.7.2017, புதன் ஆடி 3
காலை 700 மணி
ஸ்ரீமஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்
(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற)
ஸ்ரீமஹா தன்வந்த்ரீ ஹோமம் (நோயற்ற வாழ்வு நீண்ட ஆயுளைப் பெற)
ஸ்ரீசாம்ராஜ்ய லக்ஷ்மீ ஹோமம் முற்பகல் 11.30 மணி பூர்ணாஹூதி
மாலை 6.00 மணி ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம் (வளங்கள் அனைத்தும் பெற)
இரவு 8.30 மணி பூர்ணாஹூதி.
20.7.2017, வியாழன், ஆடி 4
காலை 7.00 மணி ஸ்ரீஏகாக்ஷர கணபதி ஹோமம் (வளங்கள் அனைத்தும் பெற)
ஸ்ரீமஹா புத்ர காமேஷ்டி ஹோமம் (மகப்பேறு குழந்தைச்செல்வம் பெற)
ஸ்ரீபுருஷ ஸூக்த ஹோமம்
முற்பகல் 11.30 மணி பூர்ணாஹூதி
மாலை 6.00 மணி
ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதீ ஹோமம்
(திருமணத் தடைகள் நீங்கித் திருமணம் நடைபெற)
ஸ்ரீராஜ மாதங்கீ ஹோமம் (கல்வி, கல்வித்துறை வளர்ச்சி கிடைக்க)
ஸ்ரீமஹா வாராஹி ஹோமம் (தொழில் வெற்றிபெற பகையை வெல்ல)
ஸ்ரீசதுஷ் ஷஷ்டி யோஜினி பைரவ பலி ப்ரதானம்.
21.7.2017, வெள்ளி, ஆடி 5
காலை 7.00 மணி
ஸ்ரீஹேரம்ப கணபதி ஹோமம் (கடன் நோய் கஷ்டங்கள் நீங்க)
ஸ்ரீசஹஸ்ர சண்டீ ஹோமம்
மாலை 4.00 மணி பூர்ணாஹூதி
22.7.2017, சனி, ஆடி 6
காலை 7.00மணி
ஸ்ரீவாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம்
(சகல சவுபாக்யங்கள் வேண்டியவர்க்கு வேண்டிய வண்ணம் கிடைக்க)
11.30 மணி பூர்ணாஹூதி
மாலை 5.00 மணி
ஸ்ரீமஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா ஹோமம்
8.00 பூர்ணாஹூதி
23.7.2017, ஞாயிறு, ஆடி 7
காலை 7.00 மணி
ஸ்ரீருண மோசன கணபதி ஹோமம்
ஸ்ரீலக்ஷ்மீ நாராயண ஹோமம் 11.30 மணி பூர்ணாஹூதி மாலை 5.00 மணி
ஸ்ரீதச மஹா வித்யா ஹோமம்
ஸ்ரீகாளி (சகல சம்பத்)
ஸ்ரீதாரா (சத்ரு ஜெயம்)
ஸ்ரீவித்யா (சர்வமங்கள சம்பத்)
ஸ்ரீபுவனேஸ்வரி (ஐஸ்வர்ய ப்ராப்தி)
ஸ்ரீதிரிபுர பைரவி (ருண ரோகாதி வரம்)
ஸ்ரீதூமாவதி (துர்குணங்கள் நிவர்த்தி)
ஸ்ரீசின்னமஸ்தா (மன நிம்மதி)
ஸ்ரீபகளாமுகி (எதிரிகளை வெல்ல)
ஸ்ரீராஜமாதங்கி (வித்யா ப்ராப்தி)
ஸ்ரீகமலாத்மிகா (அஷ்டைஸ்வர்ய ப்ராப்தி)
இரவு 8.00 மணி
கடம் புறப்பாடு, அம்பாளுக்கு பாத சமர்ப்பணம், ப்ரஸாதம் விநியோகம்.
தொடர்புக்கு: 04574 291021, 98428 58236.