Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகுபலி காட்சி போல் ஒரே சமயத்தில் 3 ... ஆடிப்பூரம்: காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் கோலாகலம் ஆடிப்பூரம்: காஞ்சிபுரம் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் கோவில்களில் ஆடிப்பூரம் விழா கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் கோவில்களில் ஆடிப்பூரம் விழா கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2017
12:07

திருவள்ளூர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 9:30 மணிக்கு ஆண்டாளுக்கு திருமஞ்சனமும், மாலை உற்சவருடன் ஆண்டாள் நான்கு வீதி புறப்பாடும் நடந்தது. இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்பட்டது.

தேர் வீதி உலா:
பூங்கா நகரில் உள்ள சிவ - விஷ்ணு கோவிலில், பூங்குழலி அம்மன், பத்மாவதி தாயார், கன்னிகா பரமேஸ்வரி மற்றும் ஜலநாராயணி தாயார் ஆகியோருக்கு, ஒரு லட்சம் வளையல் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவு திருத்தேர் உலா நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில் திரிபுர சுந்தரி அம்மனுக்கு, வளையல் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. கொண்டமாபுரம் கன்யா பரமேஸ்வரி கோவிலில், வாசவி அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடந்தது. மணவாள நகர் நால்வர் திருமடத்தில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை, சிவகாம சுந்தரிக்கு வளையல் காப்பு, மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. புதிய திருப்பாச்சூர் காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவிலில் வாராகி நவராத்திரி விழா நடந்தது.

பெண்கள் கூட்டம்: தேவி மீனாட்சி நகர், காரிய சித்தி விநாயகர் கோவிலில் உள்ள அஷ்டபுஜ துர்க்கை அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரம் நடந்தது. திருவள்ளூர், வேம்புலி அம்மன் கோவில், பெரியகுப்பம் மூங்காத்தம்மன் கோவில் உட்பட நகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலை மோதியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar