Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முளைப்பாரி ஊர்வலம் முஸ்லிம்கள் ... வாணியக்குடியில் முளைப்பாரி ஊர்வலம் வாணியக்குடியில் முளைப்பாரி ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக.,7ல் சந்திர கிரகணம்: பழநி கோயில் நடை சாத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆக.,7ல் சந்திர கிரகணம்: பழநி கோயில் நடை சாத்தல்

பதிவு செய்த நாள்

03 ஆக
2017
11:08

பழநி: ஆக.,7ல் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயில் நடை இரவு 9:15 மணிக்கு சாத்தப்படுகிறது. சந்திர கிரகணத்தையொட்டி இரவு 8 மணி ராக்கால பூஜைக்குப் பின், சரியாக 9:15 மணிக்கு மலைக்கோயில் நடை சாத்தப்படும். தொடர்ந்து ஆக.,8ல் அதிகாலை 4 மணிக்கு உட்பிரகாரம், பாரவேல் மண்டபம், வெளிப்பிரகாரம், மகாமண்டபம் சுத்தம் செய்யப்படுகிறது. சம்ரோக்ஷன பூஜை, சிறப்பு யாக பூஜைகள் செய்து, காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடக்கும். பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடி கோயில் உள்ளிட்ட உபகோயில்களிலும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இரவு 9 மணிக்கு நடைசாத்தப்பட்டு, மறுநாள் (ஆக.,8) காலை 6 மணிக்கு நடைதிறக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar