Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ... தாமிரபரணியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணராயபுரம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2017
01:08

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, கடை வீதி மாரியம்மன் கோவிலில், ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு, அம்மன் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். லாலாப்பேட்டை, கடைவீதி மாரியம்மன் கோவிலில் நேற்று காலை, 9:00 மணியளவில் அம்மனுக்கு வெங்கடாஜலபதி, கஜலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, தானியலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி என பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டனர். இதேபோல, மாயனூர் செல்லாண்டியம்மன் காவிரி கரையில், ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில் நாளை, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை காணவும், பங்கேற்கவும் பக்தர்கள் மகாதானபுரம் வந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar