Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமேட்டில் கஞ்சிக்கலய ஊர்வலம் திருவாடானை இலுப்பகுடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கலச விளக்கு வேள்வி பூஜை கஞ்சி கலய ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2017
11:08

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின்
சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.

ஆர்.ஆர்.சேதுபதி நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலசவிளக்கு வேள்வி பூஜை நேற்று முன் தினம் துவங்கியது. வேள்விக்குழு தலைவி சாந்தி தனபால் தலைமை வகித்தார். வழிபாட்டு மன்ற தலைவி நித்யகல்யாணி, மன்ற செயலாளர் பவானி, பொருளாளர் பஞ்சவர்ணம், முன்னாள் வேள்விக்குழு தலைவி பாகம்பிரியாள் முன்னிலை வகித்தனர்.

கஞ்சிவார்ப்பு நிகழ்ச்சியில் ராணி லெட்சுமி குமரன் சேதுபதி, முன்னாள் நகர் மன்ற தலைவி லலிதகலா, எக்ஸ்னோரா தலைவர் ஜெகன்பாபு, நிர்வாகக்குழுத்தலைவர் எம்.சுப்பிரமணியன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.  கஞ்சி கலய ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் முக்கிய வீதிகள் வழியாக சென்ற கஞ்சி கலய ஊர்வலம் மீண்டும் ஆர்.ஆர்.நகர் வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar