Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடல் பாறைகளால் ஆன தூண் சிற்பங்கள்: ... வத்திராயிருப்பு வீரகாளியம்மன் கோயில் விழா வத்திராயிருப்பு வீரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாணார்பட்டியில் புரவி எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
சாணார்பட்டியில் புரவி எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
11:08

சாணார்பட்டி, சாணார்பட்டியில் நடந்த கோயில் திருவிழாவில் புரவி எடுப்பு நடந்தது. சாணார்பட்டி மேட்டுக்கருப்பண சுவாமி கோயில் ஆண்டு உற்சவ விழா நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இதன் முக்கிய நிகழ்ச்சியான, புரவி எடுப்பதற்காக கருப்பண சுவாமி, குதிரை உள்ளிட்ட சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்தது. விழாவின் துவக்கமாக நேற்று முன்தினம் இரவு கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து சந்தனக்குடம் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமி கண் திறப்பு மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை புரவி எடுத்து சிலைகள் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றது. இரவு ’வள்ளி திருமணம்’ எனும் புராண நாடகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar