கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதன் பொருள் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2017 02:08
கடவுள் நமக்கு கண்ணைக் கொடுத்ததே சூரியநமஸ்காரம் செய்வதற்குத்தான். இதனால் கண்களுக்கு நன்மை உண்டாகும். கண்ணுக்குப் பாதிப்பு ஏற்பட்ட பிறகு செய்யும் நமஸ்காரத்தால் பலனில்லை என்பது ஒரு அர்த்தம். எந்தச் செயலைச் செய்தாலும் அதற்குரிய தருணத்தில் செய்து விட÷ வண்டும். தாமதித்தால் பலனின்றி போய்விடும் என்பதை உணர்த்தவும் அவ்வாறு சொன்னார்கள்.