முகிழ்த்தகம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிேஷகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2017 12:08
திருவாடானை, தொண்டி அருகே முகிழ்த்தகம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.