ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சுழி என்பது ஐதீகம், பிள்ளையார் சுழியில் உள்ள அகரம் பிரம்மன், உகரம் திருமால், மகரம் ருத்திரன், பிந்து மகேசன், நாதம் சிவன் என்பர். விநாயகரை மஞ்சளிலும், மண்ணிலும் எப்படி வேண்டுமானாலும் பிடித்து வைத்துக் கும்பிடலாம். சங்கடங்கள் நீக்கி நற்பலன்களைத் தருவார்.