Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்தலக்குண்டில் கும்பாபிஷேகம்: 7 ... கொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்திவிழா கொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்திவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கடற்கரையில் அம்மன் சிலை
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கடற்கரையில் அம்மன் சிலை

பதிவு செய்த நாள்

11 செப்
2017
11:09

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையில் பழமையான அம்மன் சிலை ஒதுங்கி உள்ளது. அதை இலங்கைக்கு கடத்தி செல்ல முயற்சித்தனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.  மண்டபம் தோணித்துறை கடற்கரையில் 3 அடி உயரத்தில், கருங்கல்லில் வடிவமைத்த அம்மன் சிலை ஒதுங்கி கிடந்தது. 50 ஆண்டுகள் பழமையான இந்த அம்மன் சிலையில் 4 கைகள் உள்ளதால், கிராம கோயிலில் உள்ள சிலையாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

சிலை கடத்தல்: இப்பகுதியில் இருந்து அம்மன் சிலையை திருடிய கடத்தல்காரர்கள், மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முடிவு செய்து, மண்டபம் கடற்கரையில் இருந்து கள்ளபடகில் சிலையை கடத்தி சென்ற போது, அவ்வழியாக ரோந்து வந்த இந்திய கடலோர காவல் படை கப்பல் வீரர்களை கண்டதும், சிலையை கடற்கரையில் வீசி விட்டு சென்று இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.  இச்சிலையை தொல்லியல் துறையினர் மீட்டு ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கோயிலில் ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar