Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி மல்லையசுவாமி கோயிலில் பிரதோஷ ... ஆத்தூர் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை ஆத்தூர் சிவன் கோவில்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் கோவிலில் அறுபத்து மூவர் வீதி உலா
எழுத்தின் அளவு:
அண்ணாமலையார் கோவிலில் அறுபத்து மூவர் வீதி உலா

பதிவு செய்த நாள்

18 செப்
2017
11:09

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி உண்ணாமுலையம்மை, உடனமர் அண்ணாமலையார் கோவிலில், நான்காம் ஆண்டு அறுபத்துமூவர் திருவீதி உலா, நேற்று நடந்தது. இதையொட்டி, காலையில் திருப்பள்ளியெழுச்சி திருமுழுக்குடன் சிறப்பு வழிபாடு நடந்தது. மக்கள் தங்கள் கரங்களால், நால்வர் பெருமக்களுக்கு பன்னீர் அபிஷேகம் செய்தனர். மாலை, 6:00 மணிக்கு, அறுபத்து மூன்று நாயன்மார், தொகையடியார் ஒன்பது பேர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீற்றிருந்த திருத்தேர் வீதி உலா துவங்கியது. இதில் மகளிர் அணியினர், சீருடை அணிந்து கோலாட்டம் ஆடிப்பாடி சென்றனர். திருத்தொண்டர்கள், திருக்கைலாய இசைக்கருவிகளை முழங்கியபடி, பங்கேற்றனர். அண்ணாமலையார் கோவிலில் துவங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, இரவு, 9:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. பின் பள்ளியறை வழிபாடும், 9:30க்கு அன்னம் பாலிப்பும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அண்ணாமலையார் வழிபாட்டு குழுவினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வைசாக அமாவாசைத் திருநாளையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar