Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... ஆடி, ஆவணி திருவிழா நிறைவு ஆடி, ஆவணி திருவிழா நிறைவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
எழுத்தின் அளவு:
மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்

பதிவு செய்த நாள்

18 செப்
2017
12:09

மதுரா:உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில், ஆதரவற்ற, நோய்களால் பாதிக்கப்பட்ட, 1,200 பசுக்களை, ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் பராமரித்து வருகிறார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள மதுராவில், ஜெர்மனியை சேர்ந்த, பெடரிக் இரினா பிரன்னிங், 59, கோ சாலையை நடத்தி வருகிறார். 1978ல் சுற்றுலா வந்த அவர், ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட நாட்டத்தில், ஒரு பசுவை வளர்க்கத் துவங்கினார்.

அதன்பின், ஆதரவற்ற, நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பால் சுரப்பதை நிறுத்திய பசுக்களை பராமரிக்கத் துவங்கினார். சுதேவி மாதாஜி என, மதுரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரன்னிங், தன் சிறிய கோ சாலையில், 1,200 பசுக்களை பராமரித்து வருகிறார். அவரது தந்தை, நம் நாட்டில் உள்ள ஜெர்மன் துாதரகத்தில் பணியாற்றியவர். ஜெர்மனியில் உள்ள சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வாடகையை பயன்படுத்தி, கோ சாலையை நிர்வகித்து வருகிறார், சுதேவி மாதாஜி. அந்த வருமானத்தை இழக்கக் கூடாது என்பதற்காக இதுவரை, இந்தியக் குடியுரிமையை அவர் கோரவில்லை. இது குறித்து அவர் கூறியதாவது: இந்த சிறிய இடத்தில் அதிக மாடுகளை பராமரிக்க முடியவில்லை. இருப்பினும் சமாளித்து வருகிறேன். மருந்து, உணவு, ஊழியர் சம்பளம் என, மாடுகள் பராமரிப்புக்கு, மாதத்துக்கு, 22 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதுவரை சொந்த செலவில் செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar