Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரவேற்று மகிழுங்கள்... மகேஸ்வரி ... திருப்பதி திவ்ய தரிசன ’டோக்கன்’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் விமான நிலையம் : ஆலோசனை நிறுவனம் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2017
01:09

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலையில், விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகர்களாக, ’லுாயிஸ் பாங்கர் ஆலோசனை நிறுவனம்’ நியமிக்கப்பட்டுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்கு உள்ள சபரிமலையில், பிரசித்திபெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் இருந்து, ஜனவரி வரை, இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.பக்தர்கள் வசதிக்காக, சபரிமலையில் விமான நிலையம் அமைக்க, கேரள அரசு கடந்த ஆண்டு கொள்கை ரீதியில் ஒப்புதல் அளித்தது. சபரிமலை கோவிலுக்கு அருகே உள்ள செருவேலியில், 2,263 ஏக்கர் நிலப்பரப்பில், புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. சர்வதேச ஆலோசனை நிறுவனமான, லுாயிஸ் பாங்கர் நிறுவனத்தை ஆலோசகர்களாக நியமிக்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ’சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள், அதற்காகும் செலவு மதிப்பீடு, தேவையான அனுமதிகள் வாங்கித் தருவது உள்ளிட்ட பணிகளை இந்த ஆலோசனை நிறுவனம் மேற்கொள்ளும்’ என, கேரள அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar