Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் மூச்சு முட்டும் ... புனித சவேரியார் ஆலய திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரமாகாளியம்மன் கோவில் திருப்பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2011
10:12

கும்பகோணம்: நாச்சியார்கோவில் வீரமாகாளியம்மன் கோவிலில் தைமாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு இருப்பதால் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் வீரமாகாளியம்மன்கோவில் உள்ளது. சிறப்புமிக்க இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுக்கும் மேலாகிறது. கிராமவாசிகள் கூடி வீரமாகாளியம்மன்கோவிலை விஸ்தரிப்பு செய்து திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த கடந்த ஆண்டில் முடிவு செய்து திருப்பணிக்கமிட்டி அமைத்தனர்.

திருப்பணிக்கமிட்டி தலைவராக சண்முகம், உறுப்பினர்களாக கலியபெருமாள், தண்டாயுதபாணி, தனராமன், ஆனந்தராமன், வெங்கடேசன், சுப்ரமணியன், நடராஜன், குருமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிரமாக கிராமவாசிகள் ஒத்துழைப்புடன் உபயதாரர்கள் மூலமாக 12 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்ய திட்டமிட்டு பணி நடந்து வருகிறது. 75 சதவீத பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் வருகிற தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் திருப்பணி வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar