Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூரில் ஏகாதசி உற்சவம்! பிணி தீர்க்கும் கந்தூரி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை சிறப்பு தரிசனம் பக்தர்கள் ஏமாற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2011
11:12

தாடிக்கொம்பு : சபரிமலை ஐயப்பன் கோயிலில், டிச., 13 வரைக்கான சிறப்பு தரிசன முன்பதிவு, நேற்று முன்தினத்துடன் முடிந்து விட்டது.சபரிமலையில் கடந்த ஆண்டு மகர ஜோதி தரிசனத்தின் போது, கூட்ட நெரிசலால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, சிறப்பு தரிசன முன்பதிவு முறையை, கேரள போலீசார் அறிமுகப்படுத்தினர். போட்டோ, ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல் இணைத்து, இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இதன்படி தரிசன தேதி, நேரம் ஒதுக்கப்படும்.ஏமாற்றம்:டிச., 13 வரை சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு, நேற்று முன்தினம் இரவே முடிந்து விட்டது. டிச., 14 முதல் 27 வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடிகிறது. அதற்கு பின், முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar