Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருந்தீஸ்வரர் கோவிலில் லலிதா ... கலைவாணி அலங்காரத்தில் திரிபுர சுந்தரி அம்மன் கலைவாணி அலங்காரத்தில் திரிபுர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு பத்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
ஈரோடு பத்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு அலங்காரம்

பதிவு செய்த நாள்

28 செப்
2017
12:09

ஈரோடு: பத்ரகாளியம்மன் கோவில் நவராத்திரி விழாவில், உற்சவர் கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஈரோடு, கோட்டை சின்னபாவடியில் எழுந்தருளியிருக்கும் பத்ரகாளியம்மன் கோவில், 18ம் ஆண்டு நவராத்திரி விழா, கடந்த, 21ல் தொடங்கியது. வரும், 30 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, மூலவருக்கு தினமும் அதிகாலை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மாலையில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், நவராத்திரி சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில் உற்சவர், கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோட்டை, தில்லைநகர், வள்ளுவர் வீதி, வாசுகி வீதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar