பதிவு செய்த நாள்
03
அக்
2017
02:10
செப்.30: விஜய தசமி, ஏனாதி நாயனார் குருபூஜை, கன்னியாகுமரி பகவதி பாரி வேட்டை, துாத்துக்குடி, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா.
அக்.1: ஏகாதசி, திருவோண விரதம், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர், கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில்களில் தேர்.
அக்.2: கோதுவாதசி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், கரிநாள்.
அக்.3: பிரதோஷம், நரசிங்க முனையரையர் குருபூஜை, சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல்.
அக்.4: திருவள்ளூர் திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் சிவாலயங்களில் நடராஜருக்கு அபிேஷகம்.
அக்.5: பவுர்ணமி விரதம், திருவண்ணாமலையில் கிரிவலம் இரவு 12:40 மணி வரை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம்.
அக்.6: ராமேஸ்வரம் பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன்
தங்கப்பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.