பதிவு செய்த நாள்
04
அக்
2017
12:10
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, நீர்முள்ளிக்குட்டை, கோதுமலை அடிவாரம், கோதண்டராமர் கோவில் திருவிழா, வரும், 6ல் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு கும்பம் மற்றும் சுவாமி ஊர்வலம், அங்குள்ள விநாயகர் கோவில் இருந்து புறப்பட்டு, கோவிலை வந்தடையும். 7 காலை, 9:00 மணிக்கு பால்குட ஊர்வலம், மதியம், 12:00 மணிக்கு சுவாமி அலங்காரம், சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.