Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குள்ளப்புரம் மாரியம்மன் கோயில் ... கோவையில் ஸ்ரீனிவாச திருகல்யாண உற்சவம் கோவையில் ஸ்ரீனிவாச திருகல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் செஞ்சி வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
சிறப்பு அலங்காரத்தில் செஞ்சி வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

07 அக்
2017
01:10

செஞ்சி: செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு விசேஷ அலங்காரம் செய்தனர்.   செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு காலை 7 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தங்க அங்கி மற்றும் துளசி மாலை அலங்காரமும் செய்தனர். 9 மணிக்கு ஐந்தாயிர் லட்டுகளை கொண்டு நெய்வேத்யம் செய்தனர். இதே போல் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினர். இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar