Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கல்பட்டு விநாயகர் கோவிலில் ... பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சி பன்னிரு திருமுறைகள் முற்றோதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரர் கோவிலில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
ராகவேந்திரர் கோவிலில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

09 அக்
2017
11:10

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராகவேந்திரர் கோவிலில், ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராகவேந்திரர் கோவிலில், ஆதிசேஷ நாகராஜ சேவா சமிதி சார்பில், நேற்று ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை புண்ணியவாஜனம், சுவாமிக்கு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, மகா கணபதி பூஜை கலச ஸ்தாபனம், கங்கணம் கட்டுதல், ஹரிவாயு ஸ்துதி பாராயணமும், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், மன்யசுக்த ஹோமம் ஆகியவை நடந்தன. காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணம் முடிந்து, ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வீர ஆஞ்சநேய பஜனை மண்டலியும், சிறுவர்கள் பங்கேற்ற கோலாட்ட நிகழ்ச்சியும் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar