கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வருஷநாடு:புரட்டாசி பொங்கலை முன்னிட்டு வருஷநாடுலட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருவிழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.