வாடிப்பட்டி,:குட்லாடம்பட்டி சிறுமலை வனப்பகுதியில் உள்ள தாடகை நாச்சியம்மன் கோயிலில் புரட்டாசி உற்ஸவ விழா நடந்தது. செம்மினிப்பட்டியில் இருந்து 7 உருவங்களில் அலங்காரத்துடன் புறப்பட்டு அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.