Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனம் போன போக்கில் போகாதீர் இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2017
03:10

எல்லா செயல்களிலும் பொதுநலன் இருக்க வேண்டும். எல்லா பொருட்களும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். வழிபாட்டைக் கூட தனக்கென இல்லாமல் எல்லாருக்குமாக செய்ய வேண்டும். இப்படி செய்தால், யாரையும் ஒதுக்கி வைக்கும் நிலை வராது.  உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, உலகுக்கு கடவுள் ஒருவரே. பல தெய்வங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள் ஆன்மிகம் பற்றி அறியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும். தெய்வங்களின் பெயரை சொல்லி மிருகங்களை பலியிடக்கூடாது. மாமிசம் உண்ணும் மக்களைப் பார்த்து நான் உள்ளம் கலங்குகிறேன். பிற உயிர்களைக் காப்பாற்றும் ஜீவ காருண்யத்தை கடைபிடித்தால் தான், கடவுளின் அருளைப் பெற முடியும். பசியினால் ஏழைகள் பலரும் தூங்காமல் உழலுகின்றனர். அவர்களுக்கு உணவளித்து, அவர்களையும் நிம்மதியாக தூங்க வையுங்கள். உடலைக் கெடுப்பது உணவு, பெண் பழக்கம், தூக்கம், பயம்... இந்த நான்கில் பெண் பழக்கமே மிகுந்த கேட்டை விளைவிக்கும். இறைவனின் திருவடிகளை ஒருமித்த மனதுடன் வணங்குங்கள். உள்ளே ஒன்றும், வெளியே ஒன்றுமாய் பேசுபவர்களிடம்  பழக்கம் கொள்ளாதீர்கள். சொல்கிறார் வள்ளலார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar